News June 5, 2024

விழுப்புரம்: விசிக ரவிக்குமார் வெற்றி

image

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார், 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் 2ஆவது இடத்தையும், பாமக சார்பில் போட்டியிட்ட முரளி சங்கர் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் பேச்சிமுத்து 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Similar News

News March 19, 2026

தமிழக அதிகாரிகள் மாற்றம்: Ex கவர்னர் ரவி காரணமா?

image

முக்கிய அதிகாரிகளை ECI அவ்வப்போது பணியிடமாற்றம் செய்து வருகிறது. இதன் பின்னணியில் Ex TN கவர்னர் RN ரவி கொடுத்த லிஸ்ட் உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3 மாதங்களாக ஆய்வு செய்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை டெல்லி தலைமையிடம் அவர் கொடுத்துள்ளாராம். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக நயினார், அண்ணாமலை போன்றவர்களிடமும் ஆலோசிக்கும் மத்திய உள்துறை அதன்படி ECI-க்கு பரிந்துரைக்கிறதாம்.

News March 19, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியான புது அப்டேட்

image

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ் குறித்து தலைமை தேர்தல் ஆணையம்தான் விளக்கமளிக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக படத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டு மறு ஆய்வு செய்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்தின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News March 19, 2026

CSK-வுக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய வீரர் காயம்

image

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து CSK வீரர் நாதன் எல்லிஸ் விலகியுள்ளார். டெத் ஓவர்களில் பவுலிங் செய்வதற்கு நாதன் எல்லிஸை மலை போல் நம்பியிருந்த நிலையில், அவரது விலகல் CSK அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் மாற்று வீரரை தேடும் முயற்சியில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதில் தாமதம் ஏற்பட்டால் மேட் ஹென்றி பிளேயிங் 11-ல் இடம்பெறுவார். CSK எந்த வீரரை தேர்வு செய்யணும்? கமெண்ட் பண்ணுங்க

error: Content is protected !!