News March 16, 2024

ராம்நாடு மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 29 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 8, 2025

ராம்நாடு விவசாயிகள் மானியம் பெற ஆட்சியர் அழைப்பு

image

2025-26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன் பெறலாம் என ஆட்சியர் சிம்ரன் ஜித் கூறியுள்ளார்.

News August 8, 2025

ராமநாதபுரம்: கிராமங்களில் அரசு உதவியாளர் வேலை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி -3, கடலாடி-6, கீழக்கரை-2, முதுகளத்தூர்- 4, திருவாடானை-1, பரமக்குடி- 3, ராமேஸ்வரம் -1 , ராஜசிங்கமங்களம்- 9 ஆகிய தாலுகாவில் உள்ள 29 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்கள், விண்ணப்பங்களை இங்கே<> டவுன்லோடு <<>>செய்து விண்ணப்பிக்கலாம். *இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*

News August 8, 2025

பாம்பன் பகுதி மீனவர்களுக்கு 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்ட ஒரு படகையும் அதிலிருந்து பத்து மீனவர்களையும் இலங்கை நீர்கொழும்பு அருகே உள்ள வெளிச்சரா நீதிமன்றத்தில் இலங்கை கடற்படையினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, வழக்கு விசாரித்த நீதிபதி மீனவர்கள் 10 பேரையும் வரும் ஆக. 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!