News January 20, 2025

பரந்தூர் ஏர்போர்ட் பிரச்னைக்கு தீர்வு சொன்ன விஜய்

image

தான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல எனக் கூறிய விஜய், இயற்கை வளங்களை அழிக்காமல் மாற்று இடத்தில் விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார். வளர்ச்சி தான் மக்களை முன்னேற்றும் ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு ஏற்க முடியாது என்றார். 90% விவசாய நிலங்கள், நீர்நிலைகளை அழித்து ஏர்போர்ட்டை கொண்டு வர நினைப்பது மக்கள் விரோத அரசு தானே என வினவினார்.

Similar News

News March 10, 2026

ராசி பலன்கள் (10.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 10, 2026

T20I WC: இதுதான் Team of the Tournament

image

T20I WC-ல் சிறப்பாக விளையாடிய வீரர்களை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட அணியை ICC வெளியிட்டுள்ளது. சஞ்சு சாம்சன், சாஹிப்சாதா ஃபர்ஹான்(PAK), இஷான் கிஷன், மார்க்ரம் (கேப்டன்- SA), ஹர்திக் பாண்ட்யா, வில் ஜாக்ஸ்(ENG), ஜேசன் ஹோல்டர்(WI), பும்ரா, இங்கிடி(SA), அடில் ரஷித்(ENG), பிளெசிங் முசரபானி (ZIM). 12-வது வீரராக ஷேட்லி வேன் ஷால்க்வைக் (USA) சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அணி குறித்து உங்கள் கருத்து என்ன?

News March 10, 2026

விஜய் நாளைக்கு டெல்லி செல்ல வேண்டாம்!

image

டெல்லி CBI அலுவலகத்தில் நாளை ஆஜராவதில் இருந்து விஜய்க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர வழக்கு விசாரணை தொடர்பாக நாளை ஆஜராகுமாறு இன்று அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், தேர்தல் பணி இருப்பதால் விலக்கு அளிக்குமாறு விஜய் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்று விஜய் நாளை CBI அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!