News February 11, 2025
விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: அமைச்சர் ரியாக்ஷன்

சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எந்த அளவிற்கு பலன் இருக்கும் என்று தெரியவில்லை என்று கூறினார். முன்னதாக, திமுகவிற்கும் பிரசாந்த் கிஷோர் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 14, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 14, மாசி 30 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:45 AM – 1:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News March 14, 2026
குழந்தைகளுக்கு தமிழ் சூட்ட வைக்க இணையதள பக்கம்!

குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டுவதற்காகவே TN அரசு புதிய இணைய பக்கத்தை தொடங்கியுள்ளது. <<16265547>>CM ஸ்டாலின் உத்தரவின் பேரில் <<>>தமிழ் இணைய கல்வி கழகத்தின் ஏற்பாட்டில் உருவான இந்த இணையதள பக்கத்தை அமைச்சர் PTR தொடங்கி வைத்துள்ளார். அதன்படி தொடங்கப்பட்டுள்ள <
News March 14, 2026
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு

ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக ஊக்கத்தொகை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கியிருந்தது. இம்முறை ஒரு குடும்ப அட்டைக்கு ₹3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.


