News December 7, 2024

விஜய் மலினமான அரசியலை செய்கிறார்: ஆளூர் ஷாநவாஸ்

image

நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு மலினமான அரசியலை வெளிப்படுத்தி உள்ளதாக விசிக MLA ஆளூர் ஷாநவாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர், “யார் இந்த விஜய்? அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு திருமாவுக்கு பிரஷர் இருக்கிறது எனக் கூறி விஜய், எங்கள் தலைவரை கொச்சைப்படுத்திவிட்டார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது” என்றார்.

Similar News

News April 3, 2026

பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால்.. கொடூரம்

image

பெண்ணை பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கிய கொடுமை ஆந்திராவில் நடந்துள்ளது. அரசு ஊழியரான அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர், கத்தி முனையில் மிரட்டி அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு HIV தொற்று இருப்பதாக கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கொடூரன், அப்பெண்ணின் பிறப்பிறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த மனித மிருகத்தை என்ன செய்வது?

News April 3, 2026

₹931 கோடி போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

image

அமெரிக்காவின் மற்றொரு F-35 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா இன்னும் பதிலளிக்கவில்லை. மார்ச் 19 அன்றும் ஒரு F-35 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ஆனால், இதற்கு US மறுப்பு தெரிவித்தது. இந்த போர் விமானத்தின் மதிப்பு சுமார் ₹950 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

News April 3, 2026

தாமரை – உதய சூரியன் மல்லுக்கட்டும் தொகுதிகள்

image

மயிலாப்பூரில் திமுகவின் வேலு, பாஜகவின் தமிழிசை இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தொகுதியில் கடைசி 11 தேர்தல்களில் அதிமுக 6, திமுக 4, பாஜக 1 முறை வெற்றி பெற்றுள்ளன. கோவை வடக்கில் திமுகவின் செந்தமிழ்செல்வன், பாஜகவின் வானதி மோதுகின்றனர். இத்தொகுதியில் கடந்த 3 தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றிபெற்றுள்ளது. மதுரை தெற்கில் சிட்டிங் MLA பூமிநாதனுடன் (உதய சூரியன்) பாஜகவின் ராம ஸ்ரீனிவாசன் மோதுகிறார்.

error: Content is protected !!