News August 7, 2024
கால்நடை பல்கலை; தரவரிசை பட்டியல் வெளியானது

கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. (BVSc&AH) இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர் தரவரிசை பட்டியலும், BTech-உணவுத் தொழில்நுட்பம்/கோழியின தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு தகுதி பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியலும் www.//adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற தளத்தில் வெளியானது.
Similar News
News August 10, 2025
கணவன் – மனைவி உறவை பாதிக்கும் 5 விஷயங்கள்

தாம்பத்ய வாழ்க்கையை பின்வரும் விஷயங்கள் பாதிக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்: *வேலை, பிசினஸ், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் தீவிர மனஅழுத்தம், பாலியல் நாட்டத்தை பாதிக்கும் *போதுமான தூக்கம் இல்லாதது உடலையும் உள்ளத்தையும் சோர்வாக்கும் *ஹார்மோன்கள் சமநிலை பாதித்தல் *தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுதல் *உறவில் திருப்தி ஏற்படாத நிலை போன்றவையும் தாம்பத்ய உறவை பாதிக்கலாம். உங்கள் கருத்து?
News August 10, 2025
ராசி பலன்கள் (10.08.2025)

➤ மேஷம் – ஆக்கம் ➤ ரிஷபம் – அச்சம் ➤ மிதுனம் – ஓய்வு ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – பிரீதி ➤ கன்னி – தனம் ➤ துலாம் – நலம் ➤ விருச்சிகம் – வெற்றி ➤ தனுசு – போட்டி ➤ மகரம் – தெளிவு ➤ கும்பம் – ஊக்கம் ➤ மீனம் – லாபம்.
News August 10, 2025
பண்ட் போன்று காயத்துடனே விளையாடிய இந்திய வீரர்

ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் காயம் ஏற்பட்டாலும் களத்தில் இறங்கி போராடிய பண்ட், வோக்ஸ் ஆகியோரின் அரிப்பணிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில் இந்திய வீரர் கருண் நாயரும் விரலில் சிறியளவிலான எலும்பு முறிவுடனே 5-வது டெஸ்டின் 2-வது இன்னிங்க்ஸ்-க்கு பேட்டிங் செய்ய வந்ததாக கூறப்படுகிறது. இக்காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் துலிப் டிராபி தொடரை அவர் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.