News July 6, 2025
VAO வேலை மதிப்பெண் பட்டியல்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம்.ஷேர் பண்ணுங்க
Similar News
News August 20, 2025
ராணிப்பேட்டை காவல் துறை புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை காவல் துறை இன்று சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் ஒரு கடவுச்சொல் அனைத்து கதவுகளுக்கும் ஒரு சாவி? தவறான யோசனை..! அனைத்து கணக்குகளுக்கும் ஒரு கடவுச்சொல்? மோசமான யோசனை! ஒவ்வொரு முக்கியமான கணக்கிற்கும் தனித்தனி, வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். என காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது.
News August 20, 2025
ராணிப்பேட்டை இலவச சட்ட உதவி மையம் எண்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. அங்கு சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை SAVE பண்ணிக்கோங்க. SHARE பண்ணுங்க.
News August 20, 2025
ராணிப்பேட்டையில் இபிஎஸ் சுற்றுப்பயணம்

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (ஆக.20) ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.