News August 8, 2025
வைகோ-துரை வைகோ மோதல்?

பாஜக கூட்டணி தொடர்பாக வைகோ, துரை வைகோ இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக MP-க்களே அவ்வளவு எளிதாக மோடியை சந்தித்துவிட முடியாது என கூறப்படும் நிலையில், கடந்த 2 வாரத்தில் மட்டும் 2 முறை சந்தித்துள்ளார் துரை வைகோ. பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என வைகோ அறிவித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. பாமகவை போல மதிமுகவிலும் தந்தை-மகன் மோதல் ஏற்படுமா?
Similar News
News August 8, 2025
ஹாஸ்பிடலில் இந்திய அணி ஆல்ரவுண்டர்

இந்திய அணி வீரர் நிதிஷ்குமாருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஹாஸ்பிடலில் இருக்கும் புகைப்படத்தை நிதிஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அவர் சீக்கிரம் குணமடைய வாழ்த்தி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டிற்கு முன்பு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அவருக்கு முழங்காலில் அடிபட்டது. அதனால், தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
News August 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.