News November 18, 2024

அமேசான் காடுகளுக்கு சென்ற US அதிபர்

image

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் முதல்முறையாக பிரேசில் சென்றுள்ளார். இதன்மூலம் அமேசான் மழைக்காட்டுக்குச் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார். அங்கு பேசிய அவர், அமேசான் உலகத்தின் நுரையீரல். மனித குலத்தின் நன்மைக்காக, இதனை நாம் பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Similar News

News April 4, 2026

திண்டுக்கல்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

திண்டுக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

சொதப்பும் சஞ்சு.. CSK கோச் கொடுத்த விளக்கம்

image

விளையாடிய 2 மேட்ச்களிலும் சொற்ப ரன்களிலேயே (6, 7 ரன்கள்) சஞ்சு சாம்சன் அவுட்டானது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், எல்லா போட்டிகளிலும் சஞ்சு சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவசியமில்லை என கூறியுள்ளார். அவர் சிறப்பாக விளையாடும் நேரங்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!