News April 12, 2026

UPI-க்கு கட்டணம்.. என்ன செய்வீங்க?

image

UPI தொடங்கப்பட்ட கடந்த 10 ஆண்டுகளில் அதன் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை பெரும்பாலான பயனர்கள் விரும்பவில்லை. அவ்வாறு கட்டணம் விதிக்கப்பட்டால், 75% பயனர்கள் UPI பயன்படுத்துவதை நிறுத்திவிடுவோம் என்று தெரிவிக்கின்றனர். 25% பயனர்கள் மட்டுமே கட்டணம் விதித்தாலும் தொடர்ந்து பயன்படுத்த தயாராக உள்ளனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!