News March 27, 2024

ஐபிஎல்லில் இதுவரை நடக்காத நிகழ்வுகள்

image

▶டெல்லி, பஞ்சாப், பெங்களூரு, லக்னோ – ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ▶டெல்லி, லக்னோ – அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப் பெற்றதில்லை. ▶கொல்கத்தா, லக்னோ – அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பர்பிள் கேப் பெற்றதில்லை. ▶குஜராத், லக்னோ – வளர்ந்து வரும் வீரருக்கான விருது பெற்றதில்லை. ▶கொல்கத்தா, பெங்களூரு, குஜராத், லக்னோ – நியாயமாக விளையாடியதற்கான Fair Play விருது பெற்றதில்லை.

Similar News

News January 8, 2026

விஜய்யை மீண்டும் கூட்டணிக்கு அழைத்த தமிழிசை

image

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவை தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விஜய் NDA-வில் சேரும் போது தான் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எப்படி NDA-வில் உள்ள கட்சிகளுக்கு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறதோ, அதே பொறுப்பு விஜய்க்கும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 8, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 8, மார்கழி 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்:6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

News January 8, 2026

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: புதிய தமிழகம்

image

மதுரையில் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் திராவிட மாயை ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொள்ள வேண்டும், காசுக்கு ஓட்டு போடும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் அடக்கம்.

error: Content is protected !!