News August 20, 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

image

தமிழக ரயில்வே பணிகளுக்கு UPA அரசை விட NDA அரசு 7 மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் விரைவாக நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் தான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

Similar News

News March 24, 2026

சற்றுநேரத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

image

திருப்பதியில் ஜூன் மாதத்திற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பக்தர்கள் <>www.ttdevasthanams.ap.gov.in <<>>இணையதளத்தில் தங்களது முன்பதிவை செய்யலாம். அதேநேரத்தில், திருமலையில் ஜூன் மாதத்திற்கான தங்குமிட முன்பதிவானது பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காலம் என்பதால் பலரும் முன்பதிவுக்காக காத்திருக்கின்றனர்.

News March 24, 2026

BREAKING: தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,720 குறைந்து ₹1,04,000-க்கும், கிராமுக்கு ₹340 குறைந்து ₹13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News March 24, 2026

போர் இன்னும் நிற்கவில்லை.. US பேச்சை மீறும் இஸ்ரேல்

image

ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் நிறுத்தினாலும், தாங்கள் நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் PM நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். தங்களின் போர்க்கள வெற்றிகளால் ஒப்பந்தத்திற்கு ஈரானை ஒப்புக்கொள்ள வைக்கமுடியும் என டிரம்ப் நம்புவதாக கூறிய அவர், ஆனாலும் ஈரான் & லெபனான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றார். மேலும், எந்த சூழ்நிலையிலும் இஸ்ரேலின் நலன்களை பாதுகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!