News February 15, 2025
கடலுக்கடியில்.. இந்தியாவை உலகத்தோடு இணைக்கும் Meta!

மெட்டா கடலுக்கடியில் கேபிள் பதிக்கும் திட்டத்தை இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளவுள்ளது. 50 ஆயிரம் கிமீ தூரத்துக்கு கடலின் ஆழத்தில் பதிக்கப்படும் இந்த கேபிள் 5 கண்டங்களை இணைக்கிறது. 10 பில்லியன் டாலர் செலவில் உருவாகும் திட்டத்தின் பராமரிப்பு, நிதியுதவியில் பங்களிக்கவுள்ளது இந்தியா. AI சேவைகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த திட்டம் மோடி- ட்ரம்ப் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
Similar News
News March 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 3, 2026
ஈரானுக்கு ஆதரவு கையை நீட்டிய சீனா

ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு உள்ள நிலையில், இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல் குறித்து சீனா வாய் திறக்காதது சர்வதேச கவனம் பெற்றது. இந்நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. போர் மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.