News August 11, 2024
விரைவில் உதயநிதி சுற்றுப்பயணம்?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 2016 தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அதேபோன்ற சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உதயநிதி திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி துணை செயலாளர்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 14, 2026
ரவி மோகனுக்கு பதில் கேள்வி எழுப்பிய ஆர்த்தி

விவாகரத்துக்கு முன்பே கெனிஷா – ரவி இருவரும் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். அவர் அண்மையில், பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள். ஆனால் ஆண்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவிட்டிருந்தார். அதற்கு அவரது Ex மனைவி ஆர்த்தி, இதுவே விவாகரத்துக்கு முன் ஒரு பெண், வேறு ஒரு ஆணுடன் மேட்சிங் உடையில்சென்று, பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என கூறினால் இந்த உலகம் ஏற்குமா என பதிவிட்டுள்ளார்.
News March 14, 2026
இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

இந்தியாவின் 2 LPG டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நல்ல நட்புறவு உள்ளதாகவும், பொதுவான நலன்கள் & நம்பிக்கை இருப்பதாகவும் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி கூறியுள்ளார். இந்திய தரப்பில் இருந்து ஈரானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக ஏற்பட்ட இந்த முன்னேற்றத்தால், LPG தட்டுப்பாடு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.