News March 26, 2024

புதுப்புது யுக்திகளை கையாளும் உதயநிதி

image

தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சியினரை விமர்சிக்க புதுப்புது யுக்திகளை கையாளுகிறார். கடந்த ஒரு வாரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை பரப்புக்கு பயன்படுத்திய அவர், தற்போது பிரதமர் மோடி உடன் இபிஎஸ் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

Similar News

News February 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 15, 2026

வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அறிவித்தார் EPS

image

தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் பல்வேறு கடன் தள்ளுபடி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், கல்விக் கடன் உள்ளிட்டவை தொடர்பாக <<19057830>>தள்ளுபடி வாக்குறுதிகளை<<>> EPS ஏற்கெனவே வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், நடைபாதைக் கடை வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என இன்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து?

News February 15, 2026

வெள்ளி அணிவதால் இவ்வளவு நன்மைகளா..!

image

வெள்ளி உடலிலிருந்து வெளியேறும் ஆற்றலை மீண்டும் உடலுக்கே அனுப்பும் உலோகம். பழங்காலத்தில் நெடுந்தூரம் பயணிப்போர் வெள்ளி காசுகளை குடிநீர் பாத்திரங்களில் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அது நீரை சுத்திகரிக்குமாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள் கொலுசு அணிவதால், ரத்த ஓட்டத்தை சீராக்கி கால்கள் வலிமை குன்றாமல் பார்த்துக்கொள்ளுமாம். மாதவிடாய் வலிகளை மெட்டி குறைப்பதாகவும் சொல்லப்படுகிறது. SHARE IT

error: Content is protected !!