News July 20, 2024

ஆச்சரியம் அளிக்கும் உச்சி பிள்ளையார் ஆலயம்

image

திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் உலகப்புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இந்த கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. 275 அடி உயரம் கொண்ட மலை மீது இந்த விநாயகர் அமர்ந்துள்ளார். இங்குள்ள விநாயகரை தரிசிக்க பக்தர்கள் 417 படிக்கட்டுகள் ஏறி கோயிலுக்கு செல்கின்றனர். 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் தாயுமானவர் சன்னதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 26, 2025

செங்கோட்டையனை இயக்கும் பாஜக? திருமாவளவன்

image

அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக அமையும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். தன்னிச்சையாக செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்திருந்தால் பரவாயில்லை, ஆனால் அவருடைய செயல்பாடுகளின் பின்னணியில் RSS, பாஜக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் BJP செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 26, 2025

இவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை ₹1,000

image

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. CM ஸ்டாலின் வரும் 15-ம் தேதி தகுதி வாய்ந்த பயனாளர்களின் அக்கவுண்டுக்கு ₹1,000 நிச்சயம் வரும் என உறுதி அளித்துள்ளார். இதனிடையே, வரும் நாள்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதா என்பதை அறிய ₹1 சோதனை அடிப்படையில் செலுத்தப்பட உள்ளது. இதனால், உங்கள் வங்கிக் கணக்கின் KYC, செல்போன் எண்ணை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

News November 26, 2025

மிகவும் அழகான ஆண்களை கொண்ட நாடுகள்

image

பாப்-கலாச்சாரம், பிரபலங்கள், மாடலிங், உலகளவில் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில், 2025-ம் ஆண்டுக்கான மிகவும் அழகான ஆண்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியா 7-வது இடத்தை பிடித்துள்ளது. மேலே, முதல் 10 இடங்கள் பிடித்த நாடுகளின் பட்டியலை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!