News March 18, 2024

மதுரை வழியாக மேலும் இரு ரயில்கள்

image

தூத்துக்குடியிலிருந்து மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கும், ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கான ஒப்புதல் அளித்து விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News

News October 30, 2025

மதுரை மக்களே இதை நம்பாதீங்க – மாநகர காவல்துறை

image

மதுரை மாநகர் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. குறைந்த வட்டியில் லோன் அல்லது தனிநபர் கடன் வழங்குவோம் என கூறி இணையத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். கடன் தேவையுள்ளவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று மட்டுமே கடன் பெற வேண்டும். மோசடிக்கு ஆளானால் மதுரை சைபர் கிரைம்: 0452-2340029 (அ) 1930 என்ற எண்ணில் புகார் செய்யலாம். SHARE!

News October 30, 2025

மதுரை: PHONE தொலைந்து விட்டால் நோ டென்ஷன்!

image

மதுரை மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 30, 2025

மதுரை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!