News October 12, 2025

இறந்தோரை வைத்து TVK அற்ப அரசியல் செய்கிறது: RS பாரதி

image

இறந்தோரை வைத்து தவெகவும், அதிமுகவும் அற்ப அரசியல் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். முறைகேடாக கையெழுத்து பெற்றும், பணத்தாசை காட்டியும் CBI விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும் அரசியல் லாபத்திற்காக தவெகவும், அதிமுகவும் நீதிமன்றத்தையும், தமிழக மக்களையும் ஏமாற்றுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Similar News

News April 4, 2026

வாஷிங்டன் மேயர் போட்டியில் தேனி தமிழச்சி

image

தேனியை பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) வாஷிங்டன் DC மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் இத்தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 7 வயதிலேயே அமெரிக்காவுக்கு இவரது குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது. இதில் போட்டியிடுவதற்கு 4,500 வாக்காளர்களின் கையெழுத்தைப் பெற்று விண்ணப்பம் செய்துள்ளார். இது, தேவையான எண்ணிக்கையை விட அதிகமாம். வாழ்த்துகள்!

என்.ஆர்.காங்கிரஸை முதல் முறையாக விமர்சித்த விஜய்

image

புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது, காங்., – திமுக, பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சித்தார். என்.ஆர்.காங்கிரஸை விஜய் விமர்சிப்பது இதுதான் முதல்முறையாகும். ஆண்ட, ஆளும் கட்சிகள் ஏன் இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தரவில்லை என கேள்வி எழுப்பிய அவர், தவெக ஆட்சியில் சட்டப்படி மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்

error: Content is protected !!