News February 28, 2026
TTV-க்கு எதிராக திமுக கையிலெடுத்த ’OPERATION SO’

அதிமுக கூட்டணியில் TTV இணைந்ததால் தென் & டெல்டா மாவட்டங்களில் சில தொகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம் என சபரீசன் டீம் திமுக தலைமையை எச்சரித்தது. இதையடுத்து தான் ’Operation SO’ (SASIKALA, OPS) உருவானது என திமுக தரப்பில் சொல்கிறார்கள். அதன்படி TTV-ன் அமமுக ஓட்டுகளை பிரிக்கவே, OPS திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளாராம். சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சிக்கும் திமுக தலைமை, மறைமுக ஆதரவை உறுதிசெய்துள்ளதாம்.
Similar News
News March 1, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News March 1, 2026
ஈரானின் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டாரா?

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதை ஈரான் தரப்பு மறுத்துள்ளது. தான் அறிந்தவரை கமேனி உயிருடன் இருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் கூறியுள்ளார். இருப்பினும், கமேனியின் நிலை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. மறுபுறம், ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.