News March 17, 2024
திருச்சி மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் அரக்குழாயில் மண் துகள்கள் மூலம் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை சரி செய்ய 2 மாத காலம் தேவைப்படுவதால் இந்த ஏரியாவை சுற்றியுள்ள 35 நீர் தேக்க மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.
Similar News
News January 20, 2026
திருச்சி: ரூ. 4.17 கோடி போதை பொருள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகளின் உடைமைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.4.17 கோடி மதிப்பிலான 4.170 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி: கிராமப்புறத்தினருக்கு இலவச பயிற்சி

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து சணல் பொருள்கள் தயாரித்தல் குறித்து 14 நாள் இலவச பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு குறைந்தது 8th கல்வி தகுதியுடன், 18-45 வயதிற்கு உட்பட்ட கிராமப்புறத்தினர் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.23-ம் தேதியே கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.