News August 12, 2024
பயிற்சி விமானம் விபத்து: 2 விமானிகள் படுகாயம்

பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த செஸ்னா-152 ரக பயிற்சி விமானம், சோதனை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ம.பி-க்கு கொண்டு செல்லப்பட்டது. பழுது பார்க்கும் பணிகளுக்கு பிறகு, 40 நிமிடங்கள் விமானம் வானில் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
Similar News
News March 5, 2026
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் இவரா?

திமுக கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்ற நிலையில் வேட்பாளர் யார் என்பதை டெல்லி தலைமையே அறிவிக்கும் என செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில் அக்கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியை சேர்ந்த இவர் மணிப்பூர், நாகாலாந்து பொறுப்பாளராக உள்ளார்.
News March 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க