News August 5, 2024
16 குடும்ப உறுப்பினர்களை இழந்த சோகம்

வயநாடு நிலச்சரிவில் 16 குடும்ப உறுப்பினர்களை இழந்த மன்சூர், இதுவரை வெறும் 4 உடல்களையே மீட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். மனைவி, இரு குழந்தைகள், தாய், தங்கை என ஒட்டு மொத்த உறவுகளையும் இழந்ததாகவும், தனது மகளுடைய உடலை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், மனதை பதற வைக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். தன்னுடைய ஒட்டு மொத்த உலகத்தையும் நிலச்சரிவு எடுத்துக்கொண்டதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Similar News
News April 4, 2026
SPORTS 360°: பாக்ஸிங்கில் இந்திய மகளிர் அசத்தல்

*ஆசிய பாக்ஸிங் சாம்பியன்ஷிப் காலிறுதியில், பிரியா கங்காஸ் உலக சாம்பியன் Chengyu Yang-ஐ வீழ்த்தினார் * அரையிறுதிக்கு முன்னேறி நிகாத் ஜரீன்(51 Kg), பிரீத்தி பவார்(54 Kg) வெண்கல பதக்கத்தை உறுதிசெய்தனர் *பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் காம்பவுண்ட் அடவர் பிரிவில் சுந்தர்-தோமன் குமார் இணை, மகளிரில் ஷீத்தல் தேவி-பாயல் நாக் இணை தங்கம் வென்றனர் *U20 SAFF கால்பந்து பைனலில் வங்கதேசத்திடம் இந்தியா தோல்வி
News April 4, 2026
SPORTS 360°: பாக்ஸிங்கில் இந்திய மகளிர் அசத்தல்

*ஆசிய பாக்ஸிங் சாம்பியன்ஷிப் காலிறுதியில், பிரியா கங்காஸ் உலக சாம்பியன் Chengyu Yang-ஐ வீழ்த்தினார் * அரையிறுதிக்கு முன்னேறி நிகாத் ஜரீன்(51 Kg), பிரீத்தி பவார்(54 Kg) வெண்கல பதக்கத்தை உறுதிசெய்தனர் *பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் காம்பவுண்ட் ஆடவர் பிரிவில் சுந்தர்-தோமன் குமார் இணை, மகளிரில் ஷீத்தல் தேவி-பாயல் நாக் இணை தங்கம் வென்றனர் *U20 SAFF கால்பந்து பைனலில் வங்கதேசத்திடம் இந்தியா தோல்வி.