News August 27, 2024
ஊர்களும் சிறப்புப் பெயர்களும்

*ராஜபாளையம் – பருத்தி நகரம்
*செஞ்சிக் கோட்டை – கிழக்கின் டிராய்
*போடி – ஏலக்காய் நகரம்
*மணப்பாடு – சின்னஜெருசலேம்
*புளியங்குடி – எலுமிச்சை நகரம்
*தளி – குட்டி இங்கிலாந்து
*சிவகாசி – குட்டி ஜப்பான்
*குற்றாலம் – தென்னிந்தியாவின் ஸ்பா
*கூடுதுறை – தென்னிந்தியாவின் திரிவேணி
*ராமேஸ்வரம் – தென்னிந்தியாவின் காசி
Similar News
News November 23, 2025
திருவள்ளூர் மக்களே இலவச WIFI வேண்டுமா?

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <
News November 23, 2025
நம்மிடம் இருக்க வேண்டிய அவசர உதவி எண்கள்

அவசர உதவி எண்கள், பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகின்றன. இவை மருத்துவ அவசரம், விபத்து போன்ற அவசர நிலைகளில், உடனடி உதவியை அணுக வழிகாட்டுகின்றன. சரியான நேரத்தில் உயிரை பாதுகாக்க உறுதுணையாக உள்ள உதவி எண்கள் என்னென்ன, அவை எதற்கு பயன்படுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 23, 2025
சண்டிகர் யாருக்கு சொந்தம்? விளக்கம்

பஞ்சாப், ஹரியானாவின் பொதுவான தலைநகராக சண்டிகர் உள்ளது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், புதுச்சேரி உள்ளிட்ட பிற யூனியன் பிரதேசங்களை போல சண்டிகரையும் மாற்ற, மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதை, பஞ்சாப் பாஜக, AAP உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


