News March 16, 2024
தேர்தல் நடைபெறும் மொத்த காலம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது. அதாவது, அன்றுமுதல் தேர்தல் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றன. அன்று தொங்கி ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணும் நாள் வரை தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது, 85 நாட்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்த 85 நாட்களும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2Newsஉடன் இணைந்திருங்கள்.
Similar News
News July 5, 2025
அடுத்தடுத்து டக் அவுட் ஆகிய 6 பேர்… அசத்தல் சிராஜ்!

தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓபனர்கள் பென் டக்கட், ஆலி போப் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். ஜோ ரூட் 22 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ், பஷீர், பிரைடன் ஆகியோர் டக் அவுட்டும் ஆக இங்கிலாந்து அணி சுருண்டது. இந்த வகையில் 6 பேட்ஸ்மென்கள் டக் அவுட் ஆகியுள்ளனர்.
News July 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News July 5, 2025
SK-வின் வேற லெவல் லைன் அப்ஸ்!

தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் தி பெஸ்ட் லைன் அப் என்பதை வைத்திருப்பது SK தான். அவரது நடிப்பில் கடைசியாக வந்த அமரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த 5 திரைப்படங்களையும் சிறப்பாக கமிட் செய்துள்ளார் அவர். AR முருகதாஸ், குட்நைட் விநாயக் சந்திரசேகர், சுதாகொங்கரா, வெங்கட் பிரபு, புஷ்கர்& காயத்ரி என அவரது புராஜெக்ட்டுகள் மிரள வைக்கின்றன.