News December 9, 2025

TOSS: இந்திய அணி பேட்டிங்

image

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பிளேயிங் லெவனில் அபிஷேக், கில், சூர்யகுமார், திலக், ஹர்திக், துபே, ஜித்தேஷ், அக்‌ஷர், பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பின் டி20-ல் ஹர்திக் பாண்ட்யா இணைந்துள்ளதால் பேட்டிங் மற்றும் பவுலிங்கின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

Similar News

News March 28, 2026

நெல்லை: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

நெல்லை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<> Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 28, 2026

உருமாறிய கொரோனா வகை.. வேகமாக பரவுகிறது

image

சிக்காடா என்ற BA.3.2 உருமாறிய கொரோனா வகை வைரஸை ‘கண்காணிக்கப்பட வேண்டிய வகை’ என 2025-ன் இறுதியிலேயே WHO கூறியிருந்தது. இந்நிலையில், USA, ஐரோப்பா, ஆஸி., ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், இது COVID-19-ஐப் போன்று அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என டாக்டர்கள் கூறுகின்றனர். அதேநேரம், கொரோனா போன்றே காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும்.

error: Content is protected !!