News October 13, 2025
உலகின் ஆபத்தான டாப் 10 சாலைகள்

சுற்றுலா பயணம் என்றாலே ஒரே சுகம் தான். ஆனால், அதில் ‘த்ரில்’ இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ரிஸ்கியான இடங்களுக்கு செல்ல ஆசைப்படுவர். சிலர் பயணமே ரிஸ்கியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அப்படி அழகுடன் ஆபத்துகளையும் ஒளித்து வைத்திருக்கும் டாப் 10 ஆபத்தான சாலைகளை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்கள். நீங்கள் பயணித்த ஆபத்தான சாலைகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News October 13, 2025
NATIONAL ROUNDUP: PM மோடியை சந்தித்த கனடா அமைச்சர்

*காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன்.
*பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார் கனடா வெளியுறவு அமைச்சர்.
*பிஹார் தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் பிரசாந்த் கிஷோர்.
*பிஹார் தேர்தலையொட்டி RJD, JDU முன்னாள் MLA, MP-க்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர்.
*RSS அமைப்பை தாலிபானுடன் ஒப்பிட்டு பேசிய கர்நாடக CM சித்தராமையாவின் மகன் யதிந்த்ரா.
News October 13, 2025
பூஜா பிறந்தநாளை ஸ்பெஷலாக மாற்றிய ‘ஜனநாயகன்’ படக்குழு

‘பீஸ்ட் ‘ படத்திற்கு பிறகு விஜய்யுடன் பூஜா ஹெக்டே இணைந்துள்ள 2-வது படம் ‘ஜனநாயகன்’. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளையொட்டி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கயல் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக படக்குழு ரிவீல் செய்துள்ளது.
News October 13, 2025
சரியும் நிதிஷின் செல்வாக்கு

பிஹாரில் NDA கூட்டணியின் <<17987443>>தொகுதி பங்கீட்டை<<>> கவனித்தீர்களா? கடந்த முறை 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷின் JDU-யும், 110 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும் இம்முறை குறைந்து, தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சியவற்றில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இது நிதிஷின் சரிந்துவரும் செல்வாக்கை காட்டுகிறது. இந்த முறை பாஜக அதிக இடங்களில் வென்றால், நிதிஷ் CM நாற்காலியில் தொடர்வது சந்தேகம் தான்.