News October 19, 2024

நாளை கடைசி: தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள Digital Marketing , Event Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.20) கடைசி நாளாகும். இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பதவியை பொறுத்து ஊதியம் ₹20,000 முதல் ₹1,00,000 வரை வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்.

Similar News

News July 5, 2025

டைப்பிஸ்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

image

ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறவுள்ள தட்டச்சு (Typist), சுருக்கெழுத்து (Shorthand) & கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 28. ஜூலை 30 – ஆக.1 வரை விண்ணப்பத் திருத்தம் மேற்கொள்ளலாம். இத்தேர்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். Share it.

News July 5, 2025

போனில் Radiation எவ்வளோ இருக்குனு தெரிஞ்சிக்கோங்க!

image

போன்களில் இருந்து வெளிவரும் Radiation நமது உடலுக்கு ஆபத்து எனக்கூறப்படுகிறது. ஆனாலும், பலருக்கும் அவர்களது போனில் எவ்வளவு Radiation இருக்கிறது என்பது தெரியாது. அதை Specific Absorption Rate (SAR) மூலம் கண்டறியலாம். போனின் யூசர் Manual அல்லது நிறுவனத்தின் இணையதளத்தில் Radiation அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது போனில் *#07# டயல் செய்து பாருங்க. உங்க போனில் எவ்வளவு Radiation எவ்வளவு இருக்கு?

News July 5, 2025

விமான விபத்து: நிவாரணம் வழங்குவதில் சுணக்கம்!

image

குஜராத் விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆவணங்கள் பெறுவதில் AIR INIDIA நிறுவனம் அலட்சியம் காட்டுவதாகவும், ஒரு சிலரிடம் இல்லாத ஆவணங்கள் சிலவற்றை கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனம் அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏற்கெனவே வேதனையில் இருப்போருக்கு மேலும் வேதனைகளை கொடுக்காதீங்க என பலரும் AIR INDIA நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!