News March 30, 2025
‘PM Internship’ விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

‘PM இன்டர்ன்ஷிப்’ திட்டத்தின் 2ஆம் கட்ட பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை(மார்ச் 31) கடைசி நாள் ஆகும். SSLC, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த 21 – 24 வயது உள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சிக்கு <
Similar News
News January 18, 2026
விஜய்க்கு அபரிமித செல்வாக்கு உள்ளது: கிருஷ்ணசாமி

விஜய் மற்ற கட்சிகளின் ஓட்டுகளை பிரிப்பார் என்பதைவிட, அவரே ஒரு சக்தியாக மாறுவார் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். விஜய்யால் எவ்வளவு வாக்குகளை பெற முடியும் என்பதை கூற முடியவில்லை என்றாலும், அவர் அபரிமிதமான செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார். அவர் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகளை தூக்கி வீசினாலும், அது அவருக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News January 18, 2026
அடுத்த ஆபரேஷனை துவங்கிய இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். கிஷ்வார் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) குழுவைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி இந்திய ராணுவம் ‘Operation Trashi-I’-ஐ தொடங்கியபோது, நடந்த சண்டையில் 3 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
News January 18, 2026
இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

சுமார் 38 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் <<18892646>>ODI தொடரை<<>> நியூசிலாந்து வென்றுள்ளது. டேரில் மிட்செல் 3 இன்னிங்ஸில் 352 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வில்லனாக மாறினார். முன்னதாக, சொந்த மண்ணில் 2023-ல் ஆஸி.,யிடம் 2-1 என்ற கணக்கில் ODI தொடரை IND இழந்திருந்தது. மேலும், இந்தூர் மைதானத்தில் விளையாடிய 7 ODI-களில் இந்தியா எதிர்கொள்ளும் முதல் தோல்வி இதுவாகும். இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?


