News May 14, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ஆம் கட்ட தேர்தலில் 63.04% வாக்குப்பதிவு
➤ நேரு செய்த தவறுக்கு மோடி பொறுப்பேற்க முடியாது – அமைச்சர் ஜெய்சங்கர்
➤ கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவுக்கு ஜாமின்
➤வாரணாசியில் பிரதமர் மோடி வாகன பேரணி
➤ சசிகுமாரின் கருடன் திரைப்படம் மே.31இல் ரிலீஸ்
➤ நடப்பு ஐபிஎல்லில் இருந்து விலகினார் பட்லர்

Similar News

News March 14, 2026

ஈரானின் கிரீடத்தில் மிகப்பெரிய தாக்குதல்

image

மத்திய கிழக்கு வரலாற்றில் ஈரானின் கிரீடமாக கருதப்படும் கார்க் தீவில் சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாக கூறிய அவர், அங்குள்ள எண்ணெய் கட்டமைப்பை அழிக்க விரும்பவில்லை; ஆனால், கப்பல்கள் செல்வது தடுக்கப்பட்டால், அதையும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

News March 14, 2026

அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யும்: உதயநிதி

image

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலையே EPS-க்கும் ஏற்படும் என உதயநிதி கூறியுள்ளார். 10 முறை CM ஆக இருந்த நிதிஷ்குமாரையே தற்போது ராஜ்யசபா MP ஆக மாற்றி, அம்மாநில ஆட்சியை பாஜக தன்வசமாக்கிவிட்டது என்ற அவர், இதேபோல் தான், 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று குறிப்பிட்டார்.

News March 14, 2026

தவெகவில் இருந்து நீக்குக.. விஜய்க்கு பரபரப்பு கடிதம்

image

‘அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை கட்சியை விட்டு விலக்குங்கள்’ என விஜய்க்கு பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். ரஜினி குறித்து ஆதவ் உள்ளிட்டோர் அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துகளால் தேவையற்ற மோதல்களையும், மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். தங்கள் மீதுள்ள மரியாதையும், அவர்களின் பேச்சால் பதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால், கட்சியில் இருந்து நீக்குங்கள் என கூறியுள்ளார்.

error: Content is protected !!