News August 12, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

▶ நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு ஏன்? அன்புமணி
▶ தமிழ்நாட்டுக்கு பார்முலா 4 RACE அவசியம் இல்லை: ஜெயக்குமார்
▶ திமுகவுக்கு தேசியக் கொடியை பிடிக்கவில்லை: அண்ணாமலை
▶ செபி தலைவர் பதவி விலக TMC வலியுறுத்தல்
▶ ‘தங்கலான்’ பாடல் இன்று வெளியாகிறது
▶ வயநாடு நிலச்சரிவுக்கு செஸ் வீரர் குகேஷ் ₹10 லட்சம் நிதியுதவி
Similar News
News March 19, 2026
மதுரை: பங்குனி மாத கோடை வசந்த உற்சவம் 23-ல் தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாதத்திற்கான கோடை வசந்த உற்சவம் மார்ச்.23 அன்று தொடங்கி மார்ச்.31 வரை நடைபெற உள்ளது. விழாவில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் தினமும் மாலை சித்திரை வீதியில் வலம் வந்து தெற்கு சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பல பள்ளியில் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளிப்பர். மேலும் பங்குனி உத்திரத்தில் சுவாமி புறப்பாடு ஏப்.1 அன்று நடைபெற உள்ளது.
News March 19, 2026
காலை நடைபயிற்சியில் இத்தனை நன்மைகளா?

ஆரோக்கிய வாழ்வுக்கு வலுசேர்க்கும் எளிமையான உடற்பயிற்சியில் நடைபயிற்சி முக்கியமானது. அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா? *இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். *மூளை செயல்பாடுகளை தூண்டி, மனக்குழப்பங்களை நீக்கும். *ஊக்க மனநிலையை இயற்கையாக உயர்த்தும் எண்டோர்பின்களை வெளியிடும். *குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும். *தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, அதில் ஒழுங்குமுறையை கொண்டுவரும்.