News March 2, 2025
இன்றைய (மார்ச்.02) நல்ல நேரம்

▶மார்ச்- 02 ▶மாசி – 18 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 03:30 PM – 04:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM- 04:30 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: பூரம் ▶நட்சத்திரம் : உத்திரட்டாதி
Similar News
News March 13, 2026
ஒரே இரவில் மாற்றம்.. அதிமுக கூட்டணியில் இணைந்தார்

தென்மாவட்ட அரசியலில் செல்வாக்குள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 90-களில் திமுக, அதிமுகவுக்கு எதிராக உருவெடுத்த டாக்டர் சேதுராமனுக்கு, தென்மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. நேற்று இரவு EPS-ஐ நேரில் சந்தித்த சேதுராமன், 2026 தேர்தலில் அதிமுகவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
நெருங்கும் தேர்தல்.. திமுக முக்கிய முன்னெடுப்பு

மார்ச் 15-ல் திமுக மா.செ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் பேரவை <<19359637>>தேர்தல் தேதி<<>> அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால், தேர்தல் பணிகளை விரைவுபடுத்தவும், பரப்புரை திட்டங்களை வகுக்கவும் ஸ்டாலின் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது.
News March 13, 2026
அபிஷேக் போல பந்த் மாறுவாரா?

கடந்த IPL-ல் LSG கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியாமல் சிரமப்பட்டார். இதை சரிசெய்ய யுவராஜிடம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மும்பையில் 4 நாட்கள் தொடர்ந்து பேட்டிங் பயிற்சி நடந்ததாக தகவல். இதற்குமுன் அபிஷேக், கில் போன்ற இளம்வீரர்களை யுவராஜ் உருவாக்கியுள்ளார். அதேபோல் பந்த், மேலும் அதிரடி பேட்ஸ்மேனாக மாறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


