News August 21, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் – 21 ▶ஆவணி – 05 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 06:30 PM – 07:30PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 AM >▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

Similar News

News March 17, 2026

நாட்டின் வீரத் திருமகன் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

நாட்டு மக்கள் அமைதியாக வாழ, எல்லையில் உயிர் தியாகம் செய்யும் வீரர்கள் ஏராளம். காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு மக்கள் நாயகனை நாடு இழந்திருக்கிறது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பணியில் இருந்த நாயக் திலக் சிங், மயங்கி விழுந்துள்ளார். மருத்துவ சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து, ராணுவ மரியாதையுடன் நாயக் திலக் சிங் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. RIP

News March 17, 2026

சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

image

திமுக கண்டன கூட்டத்தில் <<19406314>>நயன்தாரா<<>> குறித்த சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் நாகரிகம் இல்லாத அதிமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருப்பதாக கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில், நயன்தாரா பெயரை எந்த நோக்கத்துடன் கூறவில்லை என்று சி.வி. சண்முகம் வருத்தம் தெரிவித்திருந்த நிலையிலும், அவர் மன்னிப்பு கேட்கக்கோரி கண்டனங்கள் வலுத்து வருகிறது.

News March 17, 2026

பெட்ரோல், டீசல்.. சற்றுமுன் அறிவிப்பு வெளியானது

image

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் திட்டம் இல்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பெட்ரோலிய துறை துணை செயலாளர் சுஜாதா, பெட்ரோல், டீசல் இருப்பு போதுமான அளவு இருப்பதால் மக்கள் பீதியில் அதிகளவு வாங்கி சேமிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினார். மேலும், அனைத்து வணிக LPG நுகர்வோரும் PNG-க்கு மாற வேண்டும் என்றார்.

error: Content is protected !!