News April 2, 2024
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 2, பங்குனி – 20
▶கிழமை – செவ்வாய்
▶நல்ல நேரம்: 10:30 AM-11:30 AM, 4:30 PM-5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM-2:30 AM, 7:30 PM-8:30 PM
▶ராகு காலம்: 3:00 PM- 4:30 PM
▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM
▶குளிகை நேரம்: 12:00 PM – 1:30 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி: அஷ்டமி
▶நட்சத்திரம்: 10:48 PM வரை பூராடம் பிறகு உத்திராடம்
Similar News
News February 10, 2026
தங்கம்: ஒரேயடியாக 40% சரிவு.. வியாபாரிகள் பெரும் அதிர்ச்சி

தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். நகைக் கடைகளில் கடந்த டிசம்பர் மாதத்தை விட 35 – 40% விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தை மாதம் திருமண சீசன் இருந்தபோதிலும் இந்த விற்பனை சரிவானது நிகழ்ந்துள்ளதாம். கடந்த சில வாரங்களாக மக்கள் காயின், பார்களாகவே தங்கத்தை வாங்க விரும்புகிறார்களாம். இதனால், தங்க நகை செய்வோருக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
News February 10, 2026
ரஜினி ஸ்டைலில் பேசிய CM ஸ்டாலின்!

வெற்றிக்கு ஷாட்கட் கிடையாது, கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என WCC கல்லூரியில் நடந்த விழாவில் CM ஸ்டாலின் தெரிவித்தார். தன்னைப் பொறுத்தவரை பெண்கள் என்றாலே அழகுதான் என தெரிவித்த அவர், ஆனால் பெண்களுக்கு உண்மையான அழகு அறிவுதான் என குறிப்பிட்டார். மேலும் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைப்பது நிலைக்காது என்ற ரஜினியின் வசனத்தை சொல்லி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
News February 10, 2026
Chat GPT, கூகுளை மிரள வைத்த இந்திய நிறுவனம்

இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான சர்வம் ஏஐ, Chat GPT, Gemini-ஐ விட பெர்பாமன்ஸில் அசத்தியுள்ளது. நுட்பமான ஆவணங்கள் மற்றும் கையெழுத்துகளை சரியாக அடையாளம் காண்பதில், மற்ற AI-களைவிட சர்வம் அசத்தியுள்ளது. அதேபோல் இந்திய மொழிகளின் அனைத்து வட்டாரங்களையும் சரியாக புரிந்துகொள்ளும் திறனிலும் சர்வம் கலக்குகிறது. இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வந்தால் வருங்காலத்தில் சர்வம் AI பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.


