News July 7, 2025
இன்றைய நேரம் நல்ல நேரம்

▶ஜூலை 7- ஆனி – 23▶ கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவாதசி▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
Similar News
News September 7, 2025
சற்றுமுன்: கட்சியில் ஓபிஎஸ்-ஐ இணைக்க ஏற்பாடு

2024 தேர்தலில் தனக்காக அவரது சொந்த தொகுதியை, விட்டு கொடுத்தவர் OPS எனவும், அவருக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் TTV பேசியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனிமரமாக OPS நிற்பதாக, EPS அணியினர் சாடி வருகின்றனர். இந்நிலையில், அமமுகவில் OPS-ஐ இணைத்து அவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்கும் முடிவை TTV தினகரன் எடுத்துள்ளதாக ஒருதரப்பினர் பேசி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News September 7, 2025
‘ஃப்ளட் மூன்’ போது ஏன் நிலவு சிவப்பாக இருக்கிறது?

சந்திர கிரகணத்தின்போது, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வந்து, நிழலை நிலவின் மீது படரச் செய்கிறது. சூரிய ஒளி, பூமியின் வளிமண்டலத்தை கடக்கும்போது காற்று மூலக்கூறுகளால் நீலம், ஊதா (குறுகிய அலைநீளம்) ஒளிகள் சிதறிவிடும். ஆனால் சிவப்பு, ஆரஞ்சு ஒளிகள் (நீண்ட அலைநீளம்) வளிமண்டலம் வழியே வளைந்து சென்று நிலவில் படுவதால், நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனை Rayleigh scattering என்பார்கள்.
News September 7, 2025
12 மணி தலைப்புச் செய்திகள்

*செங்கோட்டையனை சந்திக்கும் <<17637974>>ஓபிஎஸ்<<>>
*தமிழர்களின் கவனிப்பால் எமோஷனலான <<17636752>>CM ஸ்டாலின் <<>>
*ரகசிய <<17637541>>விடுமுறையில் ராகுல்<<>>: பாஜக கடும் விமர்சனம்
*<<17638116>>தங்கம் யூனிட்<<>> ₹5,493 உயர்ந்தது
*வாள்வீச்சில் <<17637711>>வெள்ளி பதக்கம்<<>> வென்ற தமிழக வீராங்கனை
*<<17636134>>ஆப்கன் அமைச்சரின்<<>> இந்திய பயணம் ரத்து