News November 20, 2024
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் – 20 ▶கார்த்திகை – 05 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 04:45 PM – 05:45 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:00 PM
▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால்
▶சந்திராஷ்டமம்: கேட்டை, அனுஷம்
Similar News
News March 17, 2026
தூத்துக்குடி: மாயமான முதியவர் சடலமாக மீட்பு

எட்டையாபுரம் அருகேயுள்ள கடலையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (75). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 12-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தநிலையில் நேற்று சின்னமலைக்குன்று கண்மாய்கரை பகுதியில் இறந்த நிலையில் முதியவர் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
News March 17, 2026
நெல்லையில் Gpay மூலம் பணப்பரிமாற்றத்துக்கு தடை

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள், அடகு கடைக்காரர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சுகுமார் பேசுகையில் அடகு கடைகளில் யு.பி.ஐ, ஜி.பே, பே.டி.எம், போன்.பே போன்ற செல்போன் செயலி மூலம் பணபரிமாற்றம் செய்யாமல் வங்கிகள் மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும். அடகு கடை, வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவர்களின் பணபரிமாற்றங்கள் கண்காணிக்கப்படும் என்றார்.
News March 17, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்.. அதிர்ச்சி

<<19394504>>திமுகவின் சமரச பேச்சுவார்த்தை<<>> தோல்வியடைந்ததால், கூட்டணியிலிருந்து விலக தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் தொகுதிகளை கேட்டு விசிக, சிபிஐ, சிபிஎம் ஏற்கெனவே அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வேல்முருகனின் விலகல் முடிவு என்பது திமுக கூட்டணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?


