News November 24, 2024
வரலாற்றில் இன்று (நவ.24)..!

*1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார். *1859 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார். *1914 – இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து முசோலினி விலக்கப்பட்டார். *1961 – பிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்தார். *1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதியின் ராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
Similar News
News November 26, 2025
விஜய் கட்சியில் இணையும் அடுத்த முக்கிய தலைவர்!

தமிழக அரசியல் களம் நாளை பல முக்கிய மாற்றங்களை சந்திக்க காத்திருக்கிறது. அதிமுக Ex அமைச்சர் KA செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் நாளை காலை தவெகவில் இணைய உள்ளார். அவருடன் Ex MP சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைய உள்ளனர். அதேபோல், புதுச்சேரி Ex பாஜக மாநிலத் தலைவரும், Ex MLA-வுமான சாமிநாதனும் தனது ஆதரவாளர்களுடன் விஜய் கட்சியில் இணையவுள்ளார்.
News November 26, 2025
தமிழ்நாட்டில் இப்போ இதுதான் TRENDING நியூஸ்

*அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
*விஜய்யை சந்தித்து செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை.
*இந்தியா படுதோல்வி; ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பிரிக்கா
*<
News November 26, 2025
ஸ்டாலினின் பழைய பழக்கம் மாறவே இல்லை: EPS

மேற்கு மண்டலக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் EPS, செய்தது எல்லாம் துரோகம்தான் என CM குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சியாக இருந்த போது எது நடந்தாலும், தன்னை குறை சொல்லிய பழக்கம் இன்னும் ஸ்டாலினுக்கு மாறவில்லை என EPS பதிலடி கொடுத்துள்ளார். உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே தான் என்னென்ன செய்தேன் என சொல்லியிருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


