News May 5, 2024

வரலாற்றில் இன்று: மே 5

image

▶1818 – சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்
▶1916 – இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் பிறந்த நாள்
▶1955 – மேற்கு ஜெர்மனி முழு விடுதலை அடைந்தது.
▶1976 – புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
▶சர்வதேச மருத்துவச்சிகள் தினம்

Similar News

News November 17, 2025

நாகை மாவட்டத்தில் 37 செ.மீ மழை பதிவு!

image

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கோடியக்கரையில் 11.7 செ.மீ, வேதாரண்யம் – 7.1 செ.மீ, தலைஞாயிறு – 6.1 செ.மீ, திருப்பூண்டி – 3.9 செ.மீ, வேளாங்கண்ணி – 3.4 செ.மீ, நாகை – 3.1 செ.மீ, திருக்குவளை – 1.8 செ.மீ
என நாகை மாவட்டத்தில் மொத்தமாக 37 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் (நவ.17) நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

தஞ்சை அருகே போலி மருத்துவர் கைது

image

தஞ்சை மாவட்டம், திருவோணம் அருகே வெட்டிக்காடு பகுதியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த மகாலிங்கம் (67) என்பவரை சுகாதாரப் பணி இணை இயக்குனர் (பொ) அருள்செல்வனின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவினர் கைது செய்தனர். பி.காம் படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த இவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஏராளமான மருந்து, மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

News November 17, 2025

கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை நீங்க இங்கே செல்லுங்கள்

image

கள்ளக்குறிச்சி திருநாவலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கடன் தொல்லை உள்ளவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் இந்த இறைவனை தரிசனம் செய்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், கடன் தொல்லையால் அவதி அடைந்தவர்கள் இங்கு சென்று வழிபட்டதால் தற்போது நல்லவாழ்வு வாழ்வதாக கூறுகின்றனர். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!