News May 28, 2024

வரலாற்றில் இன்று: மே 28

image

* மாதவிடாய் சுகாதார நாள்
* 1918 – அஜர்பைஜான் ஜனநாயகக் குடியரசு முதலாவது ஆர்மீனியக் குடியரசு ஆகியன விடுதலையை அறிவித்தன.
* 1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்தது. பெல்ஜியம் போர் முடிவுக்கு வந்தது.
* 1956 – பிரான்சுடன் இந்தியா கையொப்பமிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி, புதுச்சேரி ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது.

Similar News

News March 24, 2026

Incognito மூலம் இரவில் வீடியோ பார்க்குறீங்களா? ALERT

image

சில நேரங்களில் incognito mode-ல் சிலர் வீடியோ பார்க்கும் வழக்கத்தை வைத்திருப்பர். இவ்வாறு செய்யும்போது நம்முடைய Browsing history சேமிக்கப்படாது. நீங்கள் பிரவுஸ் செய்ததற்கான cookies & cache அனைத்தும், மொத்தமாக close செய்தவுடன் அழிந்துவிடும். நீங்கள் அதுவரை அதிகம் பார்த்த வீடியோக்கள் அடிப்படையில், எந்தவொரு Recommendations-ம் காண்பிக்கப்படாது. எனவே கவனமாக இருங்கள். ஷேர் பண்ணுங்க

News March 24, 2026

எதிர்க்கட்சி டூ 10 சீட்.. தேர்தல் அரசியலில் தேமுதிக

image

2011-ல் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக, சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக 15-க்கும் குறைவான இடங்களில் போட்டியிடவுள்ளது. தேமுதிக கடந்து வந்த பாதை: 2006 – 232(தனித்து போட்டி), 2011- 41(அதிமுக+), 2016 – 105(மக்கள் நலக் கூட்டணி), 2021 – 60(அமமுக+), 2026 – 10(திமுக+). 2021 தேர்தலில் 0.43% வாக்குகளை பெற்ற தேமுதிகவுக்கு திமுக 10 சீட்களை ஒதுக்கியது பற்றி உங்கள் கருத்து?

News March 24, 2026

ரேஷன் கார்டுகளுக்கு.. இரவில் இனிப்பான அறிவிப்பு

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். பொங்கல் தொகுப்புடன் ₹1,000 பரிசுத்தொகை அளிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் கொடுத்துள்ளார்.

error: Content is protected !!