News August 29, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 29)

1905 – இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த தினம்
1943 – தமிழ் சினிமா பிரபலம் விஜயகுமார் பிறந்த நாள்
1958 – பாப் இசை பிரபலம் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம்
1959 – தெலுங்கு திரை நட்சத்திரம் அக்கினேனி நாகார்ஜுனா பிறந்த தினம்
1977 – நடிகர் விஷால் பிறந்த நாள்
Similar News
News August 29, 2025
சர்ச்சையான உதயநிதி selfie

பெண் காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரனுடன் உதயநிதி selfie எடுத்தது சர்ச்சையாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை உதயநிதி வெளியிட்டார். இதனையடுத்து, அந்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, ‘அடடே, என்ன ஒரு ஆட்சி’ என்று சாடியிருக்கிறார்.
News August 29, 2025
Health Tips: Low BP இருக்கா? இந்த 9 உணவ சாப்பிடுங்க..

Low Bp இருப்பதால் எப்போது சாக்லேட்டும் கையுமாக அலைகிறீர்களா? இனி அதற்கு அவசியம் இல்லை. இந்த 9 உணவுகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும் ரத்த அழுத்தம் சீராகும். முட்டை, முட்டைகோஸ், காலிஃபிளவர், ஸ்பின்னாச், ப்ரக்கோலி, லெட்யூஸ், பால் பொருள்கள், உலர் திராட்சை, பயறு வகைகள், மீன், சிக்கன், காபி ஆகியவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே உங்கள் ரத்த அழுத்தம் சீராகும். SHARE.
News August 29, 2025
SPORTS ROUNDUP: உலக சாதனை படைத்த ஜோகோவிச்!

◆உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி, சீனாவின் காங்- சாங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
◆US ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அல்காரஸ்(ஸ்பெயின்), சின்னர்(இத்தாலி) ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
◆கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் அதிக முறை 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையை ஜோகோவிச்(75 முறை) படைத்துள்ளார்.