News August 19, 2024
முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்க…

தமிழக மக்களிடம் இருந்து கோரிக்கை மனு, புகார் மனு பெற தலைமைச் செயலகத்தில் தனி அலுவலகம் உள்ளது. அதற்கு தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும் மனு அளிக்கலாம். தபாலில் மனு அளிக்க “சிறப்பு அதிகாரி, முதல்வரின் முகவரி துறை, தலைமை செயலகம், சென்னை -600009” என்ற முகவரிக்கு மனு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் எனில், “cmcell@tn.gov.in, mudhalvarinmugavari@gmail.com” என்பதற்கு மின்னஞ்சல் அனுப்பலாம். SHARE IT
Similar News
News April 1, 2026
ஆணை விட பெண் அதிகமாக தூங்கணும்.. ஏன் தெரியுமா?

ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடங்கள் கூடுதலாக தூக்கம் தேவைப்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் Multi-tasking-ல் ஈடுபடுவதால், தங்களுடைய மூளை ஆற்றலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆகையால், அதற்கேற்ப அவர்களுக்கு போதிய உறக்கம் தேவைப்படுகிறது. தூக்கமின்மை பெண்களுக்கு மன அழுத்தம், பதற்றம், இதய பிரச்னைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
News April 1, 2026
18,000 குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்: EPS

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 18,000 குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக EPS கூறியுள்ளார். அப்பா என அழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்லும் ஸ்டாலினுக்கு, அந்த குழந்தைகள் கதறுவது கேட்கவில்லையா என்றார். நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாத அரசு தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.