News April 22, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் – 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

image

குரூப் – 1 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட மெயின் தேர்வின் முடிவுகள் <>www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளத்தில் 188 தேர்வர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பணி தேர்வுக்கான கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 5, 2025

குழந்தைகளுடன் பேசுங்கள்

image

பெற்றோர் – குழந்தைகள் இடையிலான உறவு சரியாக இல்லாததே, குழந்தைகளின் ஆளுமைத்திறன் குறைபாடு முதல் தற்கொலை எண்ணம் வரை காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும், கல்வி அளிப்பதும் மட்டும் பெற்றோரின் கடமை அல்ல. அவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப அவர்களுடன் நல்ல புரிதலை ஏற்படுத்தி, வழிகாட்ட வேண்டும். வேறு என்னவெல்லாம் செய்யலாம்?

News November 5, 2025

‘7ஜி ரெயின்போ காலனி 2′ அப்டேட்

image

‘7ஜி ரெயின்போ காலனி’ 2-ம் பாகத்தின் 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் இறந்த அனிதா கேரக்டர், இந்த பாகத்தில் இருக்கிறதா இல்லையா என்பது சஸ்பென்ஸ் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் கால்ஷீட் கொடுத்தால் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும்
‘புதுப்பேட்டை 2’ படங்களை எடுக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

உங்களுக்கு ஃபோனா? ஃபோனுக்காக நீங்களா?

image

ஸ்மார்ட்போன் வழியாக தினசரி இணையம் பயன்படுத்துவோர், அதிக சமூக தனிமைப் படுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் நேரம் செலவிடும் போது, சக மனிதர்களுடன் செலவிடும் நேரமும், அவர்களுடனான நெருக்கமும் குறைகிறது. ஆகவே, தேவைக்கு அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதீர். உறவுகளோடு உறவாடுங்கள். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!