News August 12, 2024
TNPSC தேர்வு: இன்று முதல் இலவச பயிற்சி

அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராக, கல்வி டிவியில் இன்று முதல் 16ம் தேதி வரை காலை 7-9 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. TNPSC, SSC, ரயில்வே, வங்கி மற்றும் ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், Youtube தளத்தில் உள்ள Tn Career Employment என்ற சேனலிலும் பயிற்சி வகுப்பைக் காணலாம் எனக் கூறப்பட்டுள்ளது
Similar News
News March 30, 2026
CINEMA 360: துரந்தர் வெற்றி.. ₹500 கோடி கேட்கும் பாக்.,

பாகிஸ்தானின் லயாரி பகுதியில் நடக்கும் கதையாக துரந்தர் படம் அமைந்துள்ள நிலையில், தங்களுக்கு ₹500 கோடி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர் *ஜெயிலர், லியோ, விக்ரம் போல லீடர் படமும் மெகா ஹிட்டாகும் என ‘லெஜெண்ட்’ சரவணன் தெரிவித்துள்ளார் *அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘TN 2026’ படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது *மடோன் அஸ்வின் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளாராம்.
News March 30, 2026
ஸ்டார் தொகுதி வேட்பாளர்களை அறிவித்த சசிகலா

அதிமுக, திமுகவை தொடர்ந்து அபுமமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை சசிகலா அறிவித்துள்ளார். அதன்படி, நாங்குநேரி – வெள்ளத்துரை, திண்டுக்கல்-ராமு, திருச்சி கிழக்கு – நந்தகுமார், மன்னார்குடி-ராசுப்பிள்ளை, திருமங்கலம்-ஜீவதா நாச்சியார், மயிலாடுதுறை – சுதாகர், மதுரை மத்தி-சக்கரவர்த்தி, சங்கரன்கோவில்-வசந்தி, திருப்பரங்குன்றம் – தனபாண்டியன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
வேட்பாளர்கள் அறிவிப்பில் இதை கவனிச்சீங்களா?

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பிறகு அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, திமுக, அதிமுக, தவெகவின் அறிவிப்பு SM-ல் வைரலாகிறது. 3 கட்டங்களாக வெளியிடப்பட்ட அதிமுகவின் பட்டியலில் EPS-ன் பெயர் முதலிடத்திலிருந்தது. திமுகவின் பட்டியலில் ஸ்டாலினின் பெயர் கடைசி இடத்தில் இருந்தது. தவெகவின் பட்டியலில் விஜய்யின் பெயர் முதலிடத்தில் இடம் பெற்றிருந்ததை நீங்க கவனிச்சீங்களா? <<-se>>#TNElection2026<<>>


