News July 9, 2025

TNPSC-யில் 1,910 காலிப்பணியிடங்கள்

image

TNPSC-யில் காலியாக உள்ள 1,910 CTS Exam (Diploma/ITI) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு BE/B.Tech, Diploma, ITI, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க ஜூலை.12-ம் தேதி கடைசி ஆகும். (SHARE பண்ணுங்க)

Similar News

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

image

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ▶️ இதற்கு எழுத்து, ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ▶️ விண்ணப்பம் அந்தந்த மாவட்ட வலைதள பக்கத்தில் விண்ணப்பம் இருக்கும். அதை நகல் எடுத்து, பூர்த்தி செய்து மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ▶️ விண்ணப்பிக்க ஆகஸ்ட்.5 கடைசி ஆகும். ▶️ தேர்வு-செப்.5-ம் தேதி நடைபெறும். (SHARE பண்ணுங்க)

News July 9, 2025

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு, அறை எண் 240 ல் நடைபெறுகிறது. இதில் அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொள்ளலாம்.
விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் பேசலாம் என மாவட்ட கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.

News July 8, 2025

காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

error: Content is protected !!