News April 20, 2025

TNPSC குரூப் 4 மாதிரி தேர்வு-ரொக்கப் பரிசு அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், ரோட்டரி கிளப் சார்பில், TNPSC குருப் 4 போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு 21.04.2025 காலை 10 முதல் 1.30 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 5 பேருக்கு முதல் பரிசாக ரூ.1000, 2ம் பரிசாக ரூ.750, 3ம் பரிசாக தலா ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்ங்க…

Similar News

News November 6, 2025

திருச்சி: கோயில் கதவை உடைத்து அம்மன் தாலி திருட்டு

image

திருச்சி மாவட்டம் எரகுடி அடுத்துள்ள வடக்குப்பட்டி பகுதியில் பாப்பாத்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த 1சவரன் தாலி மற்றும் வெள்ளி பொருள்களை திருடி சென்றதாக கோயில் பூசாரி கணேசன் என்பவர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 5, 2025

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் ரத்து

image

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் பொறியியல் பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயிலானது வரும் நவ. 7, 8, 9, 10, 12, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!