News March 21, 2025

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில், குரூப் 4 தேர்விற்கு பயிற்சி வகுப்பு மார்ச் 25ம் தேதி காலை 10.30 மணியளவில் தொடங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் 04286-222260 எண் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

Similar News

News September 21, 2025

நாமக்கல்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News September 21, 2025

நாமக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <>இங்கே கிளிக்<<>> செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். நாமக்கல் மக்களே இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 21, 2025

நாமக்கல்லில் இறைச்சி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று, 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சி மற்றும் முட்டை விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 150 முதல் ரூ. 160 வரையிலும், நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ. 360 முதல் ரூ. 380 வரையிலும் விற்பனை ஆனது. ஒரு முட்டை ரூ. 5.25 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

error: Content is protected !!