News September 14, 2024
TNPSC தேர்வு மையங்களில் கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று(14.09.24) TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்வு மையங்களான இக்கலூரிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். உடன் அரசு அதிகார் இருந்தனர்.
Similar News
News December 1, 2025
ராமநாதபுரம்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 1, 2025
ராமநாதபுரம்: 10th போதும்., எய்ம்ஸ்-ல் வேலை உறுதி!

ராமநாதபுரம் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள்<
News December 1, 2025
தொண்டியில் பேரூராட்சி துணை தலைவர் கணவர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணியின் கணவர் ராஜேந்திரன் (52. திமுக பிரமுகர். புதுக்குடி பகுதியில் உள்ள அவரது வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காம்பவுண்டு கதவை திறக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


