News December 10, 2024
TNPL சார்பில் நாளை மருத்துவ முகாம்

கரூர்,TNPL சார்பில் 299ஆவது இலவச மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது. அதன்படி ஞானப்பரப்பு, கந்தசாமி பாளையம், நல்லியம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாம்புரம், மசக்கவுண்டனூர், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1மணி வரை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. மருத்துவ முகாமை கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என TNPL நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 23, 2025
கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட கூட்டரங்கில் (25.08.2025) அன்று மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து எரிவாயு நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் தெரிவித்தார்.
News August 22, 2025
கரூர்: ரூ.67,100 சம்பளத்தில் POLICE வேலை! APPLY NOW

கரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
கரூர்: ரூ.25,000 – ரூ. 50,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <