News November 22, 2025

TNAU-வில் 2 நாள் பயிற்சி

image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி (25.11.2025 மற்றும் 26.11.2025) ஆகிய 2 நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 23, 2026

கோவை மக்களுக்கு முக்கிய தகவல்

image

கோவை மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. (SHARE)

News January 23, 2026

கோவை: தவறாக அனுப்பிய Payment-ஐ இனி திரும்ப பெறலாம்

image

கோவை மக்களே, செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News January 23, 2026

கோவை அருகே சோகம்: விஷம் குடித்து தற்கொலை!

image

கோவை தெலுங்குபாளையம் முத்தையா தெருவை சேர்ந்தவர் மங்கம்மாள்(56). தனியே வசித்து வந்தார். இவரது மகன் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர், தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!