News April 7, 2026
TN தேர்தல் கருத்துகணிப்பு.. ஸ்டாலின், விஜய் அதிர்ச்சி!

‘Vote Tracker’ என்ற பெயரில் CNN News18 நிறுவனம் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அண்மையில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும், வாக்கு சதவீதம், ஸ்டாலின், EPS, விஜய், சீமான் இவர்களில் நீங்கள் விரும்பும் முதல்வர் யார்? என்ற கேள்விகளுக்கு மக்கள் அளித்த ஆதரவு உள்ளிட்ட தகவல்கள் மேலே போட்டோக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இடது பக்கமாக SWIPE செய்து பாருங்க.
Similar News
News April 20, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (15.04.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.
News April 20, 2026
தர்மபுரி இரவு ரோந்து பணி காவலர் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று (ஏப்ரல்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News April 20, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (15.04.26 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


