News March 14, 2026
TN அரசின் ₹20,000 மானியம்.. அப்ளை செய்வது எப்படி?

ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்கள் புதிதாக இ-ஸ்கூட்டர் வாங்க TN அரசு 20,000 வரை மானியம் வழங்குகிறது. இதனை பெற விரும்புவோர், அரசின் <
Similar News
News March 29, 2026
ராணிப்பேட்டை: டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க -1 என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 29, 2026
கிருஷ்ணசாமிக்கு 10 சீட் கொடுக்க முடியுமா? EPS

EPS நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார் என்று <<19495866>>கிருஷ்ணசாமி <<>>குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், கிருஷ்ணசாமி நேரடியாக பேசாமல், வேறு ஒரு நபரை வைத்தே கூட்டணி பேசினார் என்று EPS தெரிவித்துள்ளார். 31 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 33,000 வாக்குகள் வாங்கியவருக்கு 10 சீட்டுகள் கொடுக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கட்சிகளின் வாக்கு சதவீதத்தை வைத்தே சீட் வழங்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
News March 29, 2026
BREAKING: விஜய் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவித்த அடுத்த 5 நிமிடங்களில், அங்கு பறக்கும்படையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ECI அனுமதி அளித்ததை விட கூடுதல் நபர்கள் வந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, இந்த சோதனை நடைபெற்று வருகிறது. <<-se>>#TNElection2026<<>>


